malaysiaindru.my
ஸ்வேன்ஸ்டன் ஸ்திரிட் சொத்து வாங்கியதில் மாரா ரிம53 மில்லியனைப் பறிகொடுத்தது
மாரா இங்க் மெல்பர்ன், ஸ்வேன்ஸ்டன் ஸ்திரிட்டில் மாணவர்கள் தங்குவதற்காக ஒரு அடுக்ககம் வாங்கியதில் நிகழ்ந்துள்ள மோசடியில் மாரா ஆஸ்திரேலிய $18.3 மில்லியனை (ரிம52.7 மில்லியன்) இழந்தது என்க…