malaysiaindru.my
இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல! – சீனா தெரிவிப்பு
இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்குப் பய…