malaysiaindru.my
ரஜினி நடிப்பில் ஷங்கரின் எந்திரன் 2 – லைக்கா, ஐங்கரன் தயாரிக்கிறது
விஜய்யின் கத்தி படத்தை தயாரித்து சர்ச்சையில் சிக்கிய லைக்கா நிறுவனம், ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து எந்திரன் 2 படத்தை தயாரிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்குகிறா…