malaysiaindru.my
WSJ: எங்கள் செய்தி உண்மையானது, அரசாங்க விசாரணை அறிக்கையை நஜிப்பும் பார்த்தார்
வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ), பிரதமர் பண மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டி வெளியிட்ட செய்தியைத் தற்காத்துள்ளது. அது அரசாங்கப் புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த அறிக்…