malaysiaindru.my
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு, மூன்றாவது முறையாக மத்திய அரசு அனுமதி மறுப்பு
மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு, மூன்றாவது முறையாக மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால் கேரளாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சந…