malaysiaindru.my
சீக்கியர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் போராட்டம்
இந்தியச் சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.…