malaysiaindru.my
காய்கறிகள் மீதான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் கேரள நிறுவனங்கள் முற்றுகை- பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத…