malaysiaindru.my
மதுவிலக்கு கொள்கைக்கு போட்டி போடும் கட்சிகள்… ஸ்டாலினிடம் அன்புமணி கேட்கும் 10 கேள்விகள்
சென்னை : மதுவிலக்கை நீக்கி 2 தலைமுறைகளை தி.மு.க. சீரழித்தற்கு மன்னிப்பு கேட்பீரா என்று மு.க.ஸ்டாலினிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதா…