malaysiaindru.my
சிறுமி தற்கொலைத் தாக்குதல்: கேமரூனில் 20 பேர் சாவு
கேமரூனில் சிறுமி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். கேமரூனின் வடக்கில் உள்ள முக்கிய நகரான மரூவாவில், மதுபான விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில…