malaysiaindru.my
நஜிப்பைப் பதவி இறக்கத்தான் எட்ஜ் நாளேட்டுக்குத் தடைவிதிப்பாம்: பாஸ் எம்பியின் புது விளக்கம்
த எட்ஜ் பத்திரிகைகள் மூன்று-மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் காரணம் அதுவல்ல என்கிறார் பாஸ் எ…