malaysiaindru.my
முகைதின் பேச்சு அம்னோ நாளேடுகளில் வெளிவரவில்லை
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் நேற்று ஆற்றிய அனல் பரக்கும் உரையை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா வெளியிடவில்லை. நேற்று மாலை செராஸ் அம்னோ தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தில…