malaysiaindru.my
கிட் சியாங்: மகாதிர் ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ கூட்டணியில் சேர வேண்டும்
லிம் கிட் சியாங் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்மீது எவ்வளவோ வசை பாடியுள்ளார், குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். ஆனால், இப்போது நாட்டைப் பாதுகாக்க மகாதிரின் உதவியைத்தான்…