malaysiaindru.my
தெற்கு தீர்வை தர தயாராவில்லை! சுரேஸ் குற்றச்சாட்டு!!
தென்னிலங்கையைப்பொறுத்த வரையில் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறுகின்ற தெற்கு அரசியல் வாதிகள் எவருக்குமே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும் மனப்பான்மை இல்லை. அந்த வகையில் தான் எதிர்வரும் நாடாளுமன…