malaysiaindru.my
அமைச்சரவை மாற்றம்? துணைப் பிரதமர் கழட்டி விடப்படுவாரா?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய அமைச்சரவை பட்டியலுடன் பேரரசரைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று அம்னோவின் குரலாக விளங்கு…