malaysiaindru.my
பக்காத்தான்: தேர்தல் குழுவில் பிஎன் “எங்களை விழுங்கி விடும்”
தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்து பக்காத்தான் ராக்யாட் எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். பிஎன் ஆதரவு சுயேச்சை ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார் எ…