malaysiaindru.my
முகைதின்: ஒரு தலையசைவில் பதவி பறிபோயிற்று
ஒரு சிறிய தலை அசைவுதான். அதன் மூலமாக பிரதமர் நஜிப் ரசாக் துணைப் பிரதமராக இருந்த முகைதின் யாசினைப் பதவியிலிருந்து வெளியேற்றினார். தாம் பதவிநீக்கம் செய்யப்பட்ட விதத்தை முகைதின் செய்தி…