malaysiaindru.my
பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவ…