malaysiaindru.my
‘நஜிப்பைக் கைது செய்’ என்று கூறும் குரல் என்னுடையது அல்ல: மந்திரி புசார் மறுப்பு
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கைது செய்ய வேண்டுமென்று தாம் ஒரு போதும் சொன்னதில்லை என்று மறுத்திருக்கிறார். சுவாரா டிவி-இல் ஒல…