malaysiaindru.my
விடுப்பில் செல்வீர்: பிரதமருக்கு லாபிஸ் அம்னோ கோரிக்கை
ஜோகூர் லாபிஸ் அம்னோ இளைஞர் பகுதி, 1எம்டிபி சிறப்புப் பணிக்குழு அதன் பணியை இடையூறின்றிச் செய்வதற்கு வசதியாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுப்பில் செல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்…