malaysiaindru.my
கம்ப்யூட்டர் இசையை தூக்கி எறியுங்கள்: இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பிரத்யேகமாக இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த இசை கச்சேரி…