malaysiaindru.my
அது‘தீய அறிக்கை’- துணைப் பிரதமர் சாடல்
சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை என்று கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டு அதன் மூலம் பிரதமரைக் குற்றவாளியாகக் காண்பிக்க முயல…