malaysiaindru.my
மதுவுக்கு எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி சசிபெருமாள் திடீர் மரணம்
கன்னியாகுமரி: காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கா…