malaysiaindru.my
சேற்றை தின்று வயிற்றை நிரப்பும் மக்களின் பரிதாப வாழ்க்கை: அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)
காரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதி தீவில், கடலை ஒட்டியுள்ள சேரி மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். இவர்கள், உப்பங்கழிகளில் உள்ள சேற்றை குழைத்து, வட்டவடிவில் ரொட்டி போல வார்த்து, சூரிய வ…