malaysiaindru.my
மகாதிர் 1எம்டிபி பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறாரா?
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி வலைப்பதிவில் கருத்துரைப்பதை நிறுத்திக் கொள்ளக்கூடும். போலீசால் கைது செய்யப்படலாம் என்ற பயம்தான் காரணம்…