malaysiaindru.my
உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், தீவிரவாதிகள் என்கின்றார்கள்! நாம் தோற்ற இனமல்ல: வடக்கு முதல்வர்
உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என்றார் வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன்…