malaysiaindru.my
அம்னோ அடிநிலை உறுப்பினர்கள்: பிரதமர்மீது பாசம் உண்டு, ஆனால், ரிம2.6 பில்லியன் என்னவானது?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த வார இறுதியில் கட்சியில் 3மில்லியன் உறுப்பினர்களின் ஆதரவு தமக்கிருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனாலும், கட்சியின் அடிநிலை உறுப்பினர்கள…