malaysiaindru.my
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: கேரளாவிற்கு படையெடுக்கும் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் காரணமாக தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் கேரளா கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிரந்தரமான வருவாயை எதிர்ப்பார்த்தே தமிழக மீனவர்…