malaysiaindru.my
மதுவிலக்கு கோரி இன்று பந்த்…..குடிகாரர்களுக்கு 80 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு!!
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இன்று அறிவித்துள்ள கடையடைப்பின் போது மதுக்கடைகளுக்கு பாதுகாப்பளிக்க 80 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மதுக்கடைக்கு எதிராக போராட்டம் ந…