malaysiaindru.my
காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது!- தமிழக அரசு வாதம்
மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாந்தன், முருக…