malaysiaindru.my
கனவில் வந்த சாமியார்: 1300 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மனதை வென்ற ஜப்பான் ஹொட்டல்
ஜப்பானில் ஹோஸி ரியோகு என்ற ஹொட்டல் 1300 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஜப்பானில் கோமட்சு என்ற நகரில் இயங்கிவரும் தங்கும் விடுதியும் ஹாட் ஸ்பா வசதியும் கொண்ட இந்த ஹொட்டல்தான் உலகிலேயே பழமையானது…