malaysiaindru.my
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை: நிலம் ஒதுக்க உ.பி. முதல்வர் உறுதி; தருண் விஜய் எம்.பி. தகவல்
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிலம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் …