malaysiaindru.my
நஜிப்பைக் கவிக்கத் திட்டமிடுபவர் வயதானவராம்: ஜாஹிட் கூறுகிறார்
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ‘வயோதிகர்’ ஒருவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் கூறினார். நேற்று லூமுட் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் இதைத் தெரிவித்த …