malaysiaindru.my
அரசியல் நன்கொடைச் சட்டத்தைக் கேலி செய்கிறார் சைபுடின்
அம்னோ உறுப்பினர் சைபுடின் அப்துல்லா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் நிதி மீதான குழு அமைக்கும் திட்டத்தை மறைமுகமாகக் கேலி செய்துள்ளார். “காட்டை மொத்தமாக அழித்து ஏப்பம் வி…