malaysiaindru.my
“குகைகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற தகுதி பெறவில்லை”
பத்துமலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற மலேசியா மனு தாக்கல் செய்யாது. மாறாக, அந்தச் சுற்றுலா சின்னமான அவ்விடத்தை ஒரு தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிக்…