malaysiaindru.my
பெர்சே: போலீஸ் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படக்கூடாது
அரசாங்கத்தைக் கவிழ்க்க மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று பெர்சேவுக்கு போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போலீசார் ஆகஸ்ட் 29 இல் நடைபெறவிருக்கும் பெர்சே 4 பேரணிக்கு எதிரான நடவடிக்கை எடுத்…