malaysiaindru.my
நூருல்: தந்தைக்குச் சிறையில் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கும் சதித் திட்டம் ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து சிறை அதிகாரிகள் அன்வார் இப்ராகிமுக்கு அதிகமதிகமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்…