malaysiaindru.my
பிரித்தாளும் அரசியலுக்கு இனி இடமில்லை! அனுமதிக்கவும் மாட்டோம்: ரணில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 17-ம் த…