malaysiaindru.my
ஸாகிட்: அம்னோ ஆட்சி தொடரவதற்காக அரேபியர்கள் ரிம2.6 பில்லியன் கொடுத்தனர்
பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரிம2.6 பில்லியனை நன்கொடையாக வழங்கிய அரேபிய குடும்பத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியை தாம் சந்தித்ததாக துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறி…