malaysiaindru.my
பெர்சே 4 பேரணியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது
பெர்சே 4: பெர்சே பேரணி இன்றிரவு மணி 11.59 க்கு முடிவுக்கு வரவிருக்கும் வேளையில், டத்தாராப் மெர்தேக்காவை சுற்றி மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இரவு மணி 9.10 அளவில், 60,000 க்கும் 80,000 க்கும் …