malaysiaindru.my
நீருக்குள் தத்தளிக்கும் ஆட்டை துரத்தி சாகடிக்கும் திருவிழா: காட்டுமிராண்டித்தனமென குமுறும் விலங்கு ஆர்வலர்கள்
நேபாளத்தில் உள்ள Khokana கிராமத்தில் இளைஞர்கள் கூட்டம் தண்ணீரில் வீசப்பட்ட ஆட்டை துரத்தி சாகடிப்பதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். Khokana கிராம மக்கள் புனிதமாக கருதப்படும் Deu எனும் குளத்தில் உ…