malaysiaindru.my
பெர்காசா: ஹாடியின் படத்தைக் காலில் போட்டு மிதித்தது ‘இனவெறிச் செயல்’
பெர்சே பேரணியில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் நிழற்படத்தைக் காலில் போட்டு மிதித்தது ஒரு இனவாதச் செயல் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். “மரியாதை தெரியாத சீன இளைஞர…