malaysiaindru.my
இன்று முதல் சசிபெருமாள் குடும்பத்தினர் மீண்டும் தொடர் உண்ணாவிரதம்
சேலம் : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினர் இன்று முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் …