malaysiaindru.my
வான் அசிஸா: நஜிப் மீதான விமர்சனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் வேண்டும்
கடந்த வாரம் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் நஜிப் பற்றி கூறப்பட்ட விமர்சனங்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கூறுகிறார். நஜிப்பி…