malaysiaindru.my
ராயர்: ஐஜிபி அரசியல்வாதி போல் நடந்துகொள்ளக் கூடாது
தேசியத் தலைவர்களின் படங்களை போட்டு மிதித்ததைவிட மிக அருவருப்பான செயல்களில் ஈடுபட்ட அம்னோ மற்றும் அம்னோ சார்ந்த என்ஜிஒ-களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று டிஎபி செரி டெலிமா சட்டம…