malaysiaindru.my
மண்டையில் சுடும் சிங்கள ராணுவத்தை அடையாளம் காண முற்படுகிறதாம் இலங்கை புலனாய்வு !
இலங்கை அரச படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் சனல்4 ஆவணப்படங்களில் இடம்பெறும் இராணுவ உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் 14ஆ…