malaysiaindru.my
காற்றின் தரம் சீரடைந்தது
இன்று காலை நாட்டில் பல இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்தது. ஆனால், மூன்று இடங்களில் மட்டும் காற்று உடல்நலனுக்குக் கேடு செய்யும் வகையில் இருந்தது…