malaysiaindru.my
மகாதிர்: பெர்சே பேரணிக்குச் சென்றதற்காகக் கைது செய்ய வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள்
பெர்சே 4 பேரணியில் கலந்துகொண்டதற்காக போலீசார் தம்மைக் கைது செய்ய விரும்பினால் தாராளமாகக் கைது செய்யலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அது அவர்களின் உரிமை…