malaysiaindru.my
புத்ரா ஜெயா: ஹாங்காங் கிரெடிட் சுவிஸ் வங்கியில் பிரதமருக்குக் கணக்கு இல்லை
ஹாங்காங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குகளை அந்நாட்டுப் போலீசார் புலனாய்வு செய்வது “அரசியல் நோக்கம்கொண்ட” போலீஸ் புகார்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் …