malaysiaindru.my
‘முன்னாள் பாஸ் உறுப்பினர்கள் அமானாவில் சேர்வதைவிட பிகேஆரில் சேர்வது நல்லது’
முன்னாள் பாஸ் உறுப்பினர்கள், பிகேஆரில் சேரலாம் ஆனால் பாஸிலிருந்து பிரிந்து சென்ற அமானா கட்சியில் சேராமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அமானா, பாஸ் கட்சியை “ஒழித்துக்கட்ட” விரும்புகிறது…