malaysiaindru.my
ஐஎஸ் அமைப்புக்கு இந்திய முஸ்லிம்கள் வெளியிட்ட “பத்வா”… அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன் : ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு பத்வா வெளியிட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அல் கொய்தாவை விட மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக செயல்பட…